Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 21 JAN 1943
மறைவு 07 DEC 2022
அமரர் பரம்சோதி சச்சிதானந்தம்
Proprietor of “Paransothy Stores”, N.M. P Transport, All Island Agent for Maharajah and Union Carbide of Sri Lanka
வயது 79
அமரர் பரம்சோதி சச்சிதானந்தம் 1943 - 2022 வியாபாரிமூலை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பரம்சோதி சச்சிதானந்தம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 13 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.