Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 21 JAN 1943
மறைவு 07 DEC 2022
அமரர் பரம்சோதி சச்சிதானந்தம்
Proprietor of “Paransothy Stores”, N.M. P Transport, All Island Agent for Maharajah and Union Carbide of Sri Lanka
வயது 79
அமரர் பரம்சோதி சச்சிதானந்தம் 1943 - 2022 வியாபாரிமூலை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பரம்சோதி சச்சிதானந்தம் அவர்கள் 07-12-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரம்சோதி இராசரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசபிள்ளை செல்லாச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

இளங்கோவன்(லண்டன்), மதிவதனி(லண்டன்), சிறீவதனி(லண்டன்), மலர்வதனி(லண்டன்), நீலவேணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயதேவன், லெஸ்லி, குகதாசன், வேர்ஞினி, சதீஷ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அர்ச்சுன், ஆதவன், சிறீதன், தானியா, சாச்சி, சயந், தனுயந், லக்‌ஷயா, மதுஷா, அஷ்வினி ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

தமிழி, சோழன், மையிழி ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

டெபி, சிந்து, அனி ஆகியோரின் அன்புப் பேரனும்,

கய்லன் அவர்களின் அன்புப் பூட்டனும்,

இராயலக்ஷ்மி(கனடா), பரமானந்தம்(லண்டன்), அருளானந்தம்(லண்டன்), கலாவதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுந்தரலிங்கம்(கனடா), காலஞ்சென்றவர்களான கிருஸ்ணதாஸ், பரிமளாதேவி, நல்லையா, ஜெயதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மதி - மகள்
சித்ரா - மகள்
மலர் - மகள்
இளங்கோ - மகன்
வேணி - மகள்

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 06 Jan, 2023