 
                    கண்ணீர் அஞ்சலி
    
Rest in Peace
        
                Late Paramjothi Mohanathas
            
            
                                    1960 -
                                2021
            
         
                            பிராத்திக்கின்றோம் அன்பு நண்பன் மோகன் அவரின் துயா்பிரிவாழ் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக் கொண்டு இவா் படிப்பை முடித்ததும் எனக்கு தெரிந்தவகையில் இவா் ஒரு திரைமறை கலைஞா் ஏனனில் ஒலி ஒளி அமைப்பாலராக ஈழத்தில் சேவையாற்ரினார் பின் பிரான்ஸ் வந்தும் தொடர்ந்து வீடீயோ மோகன் என்றால் எல்லோருக்கும் தெரியும் அப்படி பிரான்ஸ்சிலும் சேவையாற்ரினார் அவர் ஒரு தொழில்நுப்ப கலைஞர் என்றே சொல்ல வேண்டும் ஆகவேதான் அவர் ஒரு திரைமறை கலைஞர் என்று சொல்ல வருகிறேன் அவர் ஆத்மா சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன். பால்ராஜன் கலைமதி நண்பா் லன்டன்
Write Tribute
     
                    