Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 02 MAY 1960
இறப்பு 09 JUN 2021
அமரர் பரஞ்சோதி மோகனதாஸ் (வீடியோ மோகன்)
வயது 61
அமரர் பரஞ்சோதி மோகனதாஸ் 1960 - 2021 Kachcheri, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கச்சேரி பாரதி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வதிவிடமாகவும் கொண்ட பரஞ்சோதி மோகனதாஸ் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இத் தருணத்தில் அன்னாரின் “மரண புண்ணியாக வாசனம்” எதிர் வரும் 09-07-2021 வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற உள்ளது என்பதை அறியத்தருவதோடு, எதிர் வரும் 11-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று 1 Rue dussoubs 75002, Paris எனும் முகவரியில் நடைபெறவுள்ள உணவு வழங்கல் நிகழ்வில் தங்களையும் வந்து கலந்துகொள்ளுமாறு அன்புரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 11 Jun, 2021