மரண அறிவித்தல்
பிறப்பு 02 MAY 1960
இறப்பு 09 JUN 2021
திரு பரஞ்சோதி மோகனதாஸ் (வீடியோ மோகன்)
வயது 61
திரு பரஞ்சோதி மோகனதாஸ் 1960 - 2021 Kachcheri, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கச்சேரி பாரதி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villetaneuse ஐ வதிவிடமாகவும் கொண்ட பரஞ்சோதி மோகனதாஸ் அவர்கள் 09-06-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பரஞ்சோதி, கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிஷ்னாபவானி(பவானி) அவர்களின் அன்புக் கணவரும்,

மிதுலன், விதுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, தேவதாஸ்(இலங்கை), சிலோசானா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லதா, மகேஸ்வரன், பத்மினி, சுரேஸ், ரமேஸ், சதீஸ், நந்தன், மகேஸ், திஷானி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துளசி, கஜானன், சரனியா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

அனித்தா, பிருந்தா, லிண்டா, தீபக் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:

Rue Dussoubs,
75002 Paris,
France.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மிதுலன் - மகன்
தேவதாஸ் - சகோதரர்
சுரேஸ் - மைத்துனர்
விதுஷன் - மகன்

Summary

Photos

No Photos