
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு சின்னமாவின் மறைவு எமக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது, நாம் அவருடன் வாழ்ந்த நாட்கள் இன்றும் பசுமையான நினைவுகளாய் எம்மனதில் நிலைத்து நிற்கின்றன!அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் ! அன்பு சின்னம்மாவின் ஆத்மா சாந்தி அடைய மனமார வேண்டுகின்றோம்!
அன்புமறவாத
இராஜரத்தினம் , தங்கேஸ்வரி, பவன், பவானி, சத்தியா, ராஜன்!
Write Tribute