மரண அறிவித்தல்
பிறப்பு 07 MAY 1950
இறப்பு 01 MAY 2021
திருமதி பரமேஸ்வரி வரதராஜா (சின்னமணி)
வயது 70
திருமதி பரமேஸ்வரி வரதராஜா 1950 - 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியைப்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி வரதராஜா அவர்கள் 01-05-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசதுரை இராசரத்தினம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அமிர்தம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,  

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை வரதராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

ரஞ்சன், கேமா, அருந்ததி, ஜெயராகவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிரபாகரன், தில்லைநடேசன், அம்பிகைதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இராஜேஸ்வரி(குஞ்சுமணி), கணேசராஜா, தவராஜா, ஜெயராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

இராசரத்தினம், இரவீந்திரன், காலஞ்சென்ற நவராணி(பொன்னுமணி), தயாநிதி, குமுதினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அனித்தா, அலோஜிதா, வினோஜா ஆகியோரின் பெரியம்மாவும்,

ராஜ்பவன், பவானி, சத்தியவாணி, ராஜசேகர் ஆகியோரின் சின்னம்மாவும்,

மயூரன், ராஜினி, நிமேஷ், ருஷானி, சாருகேசன், பிரதீஷ் ஆகியோரின் பாசமிகு மாமியும்,  

கேஷனா, விவேகிதன், கேதுஜன், ஆகாஷ், அர்ஜூன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இல. 3/15 கேசாவில் 1ம் வீதி எனும் முகவரியில்  உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அருந்ததி - மகள்
கேமா - மகள்
ரஞ்சன் - மகன்