Clicky

அன்னை மடியில் 03 DEC 1942
ஆண்டவன் அடியில் 14 JAN 2023
அமரர் பரமேஸ்வரி சிவராமலிங்கம் 1942 - 2023 நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 20 JAN 2023 Canada

தன் ஆருயிர்த்துணைவரை 06-09-2021ல் இழந்து சோகத்தைத் தழுவிய எம் மூதாட்டி திருமதி பரமேஸ்வரி சிவராமலிங்கம் அவர்களின் உள்ளக்குமுறலை நிவர்த்திசெய்யப்போலும், எம் படைப்பாளி அவரையும் தம் கணவர் சென்ற உலகுசேர அனுக்கிரகம் புரிந்துள்ளார்கள். எமைப்பிரிந்துள்ள மூதாட்டிக்கு எம் அஞ்சலிகள்! - கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணர்