மரண அறிவித்தல்
பிறப்பு 10 DEC 1933
இறப்பு 18 SEP 2021
திருமதி பரமேஸ்வரி மயில்வாகனம்
வயது 87
திருமதி பரமேஸ்வரி மயில்வாகனம் 1933 - 2021 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Guelph ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி மயில்வாகனம் அவர்கள் 18-09-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி இளையாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சித்திரா, சிவேந்திரன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், தயாபரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற இந்திராணி, மனோரஞ்சிதம், கிருபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான லோகேஸ்வரன், சச்சிதானந்தன் மற்றும் செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிந்துஜா, லாவண்யா, நிரோஷன், கிருஷ்ராம், தக்‌ஷி, சிவரூபன், இளங்குமரன், சுகன்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அபிநாத், நிவேன், அபிசயன், காலஞ்சென்ற ஜதுஷா, அங்கித், ஜதிகா, அபிசரண், முகிந்த் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Viewing live stream link: Click Here

Service & cremation livestream link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சித்திரா - மகள்
சிவேந்திரன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Sinthuja & Sivarupan Great Grandchildren - Abi, Saiyen & Saran from UK.

RIPBOOK Florist
United Kingdom 4 weeks ago

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 17 Oct, 2021