யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கந்தசாமி அவர்கள் 20-03-2019 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அல்வாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
கலாசோதி(கனடா), கலாராணி(நோர்வே), கலாமோகன்(கனடா), கலாரஞ்சன்(கனடா), கலாரஜினி(கனடா), கலாதேவி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சகாநாதன்(கனடா), குகதாசன்(நோர்வே), சுஜாதா(கனடா), பாமினி(கனடா), சிவபவான்(கனடா), யோகேஸ்வரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தவமணி, காலஞ்சென்ற கீர்த்திலிங்கம் ஆகியோரின் மூத்தச் சகோதரியும்,
கிருஷ்ணபிள்ளை, விமலாதேவி, கமலாதேவி, காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிராமி, ஸ்ரீஆரணி, அச்சயா, லதுர்ஷா, அஸ்வின், ஆகாஷ், அபிஜன், ரிஷபத், அனுஷ்கா, அர்ச்சனா, அருணிக்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான விஜயஹரி, சுரேஷ் மற்றும் சுபாஷ், சுதா, சுதேஷ் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
பிரபாகரன், சுதாகரன், தர்சினி, பிரபாகினி, ஜெயக்குமாரி, சந்திரகுமார், கிருஷ்ணகுமார், நந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எங்களருமை அம்மம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம். அன்புப் பேத்தி அபிராமி.