1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் பரமேஸ்வரி சோமசுந்தரம்
1926 -
2021
காரைநகர் மருதடி, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். காரைநகர் மருதடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி சோமசுந்தரம் அவர்களின் 01ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:15/09/2022.
வருடம் ஒன்றாகிற்று
இம்
மண்ணைவிட்டு
நீ சென்று
நீ வென்ற மனங்களை
விட்டு
சென்றிடத்தான் முடியுமோ
தூண்டில் மீனாய் துடிக்கின்றோமம்மா
மற்றவர் துயர்கண்டு துடிப்பவளே!
உந்தன் செல்வங்கள்
கதறுகின்றனவே.. அணைக்க
மறந்ததேன் அவர்களை
என்ன தவறு
செய்தனர் இம்மண்ணில்
மரணிக்க
வில்லையம்மா நீரிப்போ
மெளனமாய்
உறங்குகிறீர் கண்மூடி
பிரிவென்று
உமக்கில்லை மண்ணில்
பரிவோடு
எம்பக்கம் இருக்கின்றீர்
இப்படிதான்
எண்ணிக் கொள்வோம்
போகும்
வழியில் நாமினையும் வரை!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்