Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 OCT 1926
இறப்பு 27 AUG 2021
அமரர் பரமேஸ்வரி சோமசுந்தரம்
வயது 94
அமரர் பரமேஸ்வரி சோமசுந்தரம் 1926 - 2021 காரைநகர் மருதடி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் மருதடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள் 27-08-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காரைநகர் பாலாவோடையைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆறுமுகம் வேலுப்பிள்ளை சோமசுந்தரம்(A.V.Somasunderam, இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவலோகநாதன்(லிங்கன்) மற்றும் சரோஜினிதேவி(பபா), கணேசபிள்ளை, ஸ்கந்தராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இந்திராணி, காலஞ்சென்ற இராசகுமார் மற்றும் காந்தினி, கலாவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தில்லையம்பலம் மற்றும் ஈஸ்வரி தம்பிமுத்து, காலஞ்சென்றவர்களான லட்சுமணன், நல்லம்மா கந்தையா மற்றும் நாகம்மா சங்கரப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுனில் கவஸ்கார், லாவனியா, சயந்தன், தக்சா நிசாந் ராவ், கஜன், தர்சினி, விஸ்ணு ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ராயன், கீரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கணேசபிள்ளை - மகன்
ஸ்கந்தராசா - மகன்
சரோஜினிதேவி - மகள்