4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பரமேந்திரம் ரயுகுமார்
ஸ்ரீலங்கா டெலிகாம்(SLT) சிரேஷ்ட உதவி பொறியியலாளர்(Seniour Executive Assistant Engineer)
வயது 64
Tribute
16
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அச்சுவேலி சன்னதி வீதியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு உப்புமடம் மற்றும் கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமேந்திரம் ரயு குமார் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆவணி மாதம் வளர்பிறை ஷஷ்டி திதி:
16-09-2026
ஆண்டு நான்கு ஆனாலும்
ஆற முடியவில்லை எம்மால்
இப்பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்...
அன்பான அப்பா உங்கள் முகம் காண
ஏங்கித் துடிக்கின்றோம் எங்களை வழிநடத்தி
அறிவூட்டவேண்டிய நீங்கள் பாதியில் விட்டுச் சென்றதேன்!
நீங்கள் மறைந்து போன பின்பும்
உங்கள் நினைவுகளை சுமந்த உறவுகளின்
நெஞ்சமெல்லாம் கண்ணீரால் நனைந்து
போகின்றதய்யா!
இன்றுடன் 4 ஆண்டுகள் ஓடி
மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
MY DEEPEST CONDOLENCES FOR HIS FAMILY FROM KIRUBHAKARAN CANADA FROM ATCHUVELY.