அமரர் பரமசாமி பாலசுப்பிரமணியம்
வயது 70
அமரர் பரமசாமி பாலசுப்பிரமணியம்
1949 -
2019
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Paramasamy Balasubramaniam
1949 -
2019
ஆழ்ந்த அனுதாபங்கள் 70கலின் பின்பகுதியில் அதி நாகரீகமாகன 2 sormaset carகல் யாழ்பாணத்தில்் இருந்தது EL5060 EN432 இந்த 2carகலையும் யாழ்பாணதில் stylish Carஓட்டுனராக இருந்த பாலன் அண்ணாதான் ஓடோடிவந்தர் யாழ்பாணம் இந்துக்கல்லூரின் landmarkகாக இருந்த ஐய்யாதுரை மாமா கடையில் தான் EL5060 அந்த carஉடன் பாலன்தான் வரடேண்டும் எண்ற பல்வாடிக்கை குடும்ப காலில் எங்கல் குடும்பமும் அடங்கும் பாலன் அண்ணா உங்கலை பார்க்கவேண்டும் எண்று உங்கல் மருமகள் சுதாவிடம் கேட்டும் பார்க்க முடியாமல் போய்விட்டது உங்கல் ஆத்மா சாந்தியடைட்டும் ஆணந்தி அண்ணை குடும்ப சார்பாக பல தடையை உங்கல் carஇல் கோன் அடித்த Brem
Write Tribute