Clicky

பிறப்பு 27 OCT 1966
இறப்பு 18 MAR 2026
திரு பரமநாதன் முரளிதரன்
வயது 59
திரு பரமநாதன் முரளிதரன் 1966 - 2026 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Paramanathan Muralitharan
1966 - 2026

பண்பாலும் பாசத்தாலும் எங்களை அரவணைத்து வாழ்ந்த உடன் பிறவாத சகோதரன் முரளீதரன் அவர்கள் எங்களை விட்டுப் பிரிந்த செய்தி அறிந்து வேதனைப் படுகிறோம். இந்த எதிர்பாராத இழப்பின் வலியைத் தாங்காது துடிக்கும் இக்கட்டான நேரத்தில் அன்னாரின் குடும்பத்தவரின் துயரில் பங்கு கொள்வதோடு, இந்த இழப்பினைத் தாங்கக் கூடிய வல்லமையை அவர்களுக்குத் தருவதோடு. அன்னாரின் ஆத்மாவை ஆசீர்வதித்துத் தனது இராட்சியத்தில் சேர்த்துக்கொள்ள அனைவரும் ஆண்டவரைப் பிரார்த்தனை செய்வோம்.

Write Tribute