Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 OCT 1966
இறப்பு 18 MAR 2026
திரு பரமநாதன் முரளிதரன்
வயது 59
திரு பரமநாதன் முரளிதரன் 1966 - 2026 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணம் வட்டுமேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Calgary ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதன் முரளிதரன் அவர்கள் 18-03-2026 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமநாதன் இரத்தினாவதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சதானந்தசிவம் மற்றும் பேரின்பநாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பாமினி, கிரிதரன், தர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சரளா அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தூரன், மயூரன், விதுரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வல்லிபுரசத்தியசாயி, மோகனராம், சிவசாயி, கோகுலராம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: மனைவி மற்றும் பிள்ளைகள்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
வீடு - குடும்பத்தினர்
வீடு - குடும்பத்தினர்
வீடு - குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

We will miss you. our heartfelt condolence to all our family. May God bless him, Rest in Peace. From Mahendren & Family, UK

RIPBOOK Florist
United Kingdom 2 months ago
F
L
O
W
E
R

Flower Sent

வட்டூர் தமிழர் ஒன்றியம் கனடா

RIPBook Florist
Canada 2 months ago

Photos

No Photos

Notices