Clicky

பிறப்பு 27 OCT 1966
இறப்பு 18 MAR 2026
திரு பரமநாதன் முரளிதரன்
வயது 59
திரு பரமநாதன் முரளிதரன் 1966 - 2026 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மு.ந. சிவச்செல்வன் நி யூசிலாந்து 20 MAR 2026 New Zealand

எம் அன்பு மருமகன் பரம் , மகள் ராணியின் மகன் முரளியின் பிரிவு ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. எம் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்த நெருங்கிய உறவுப் பாலத்தின் தொடர் வழிவந்த பேரன் திடீரெனத் தன் இளவயதில் பிரிவது தாங்க முடியாத செய்தி. அவரின் குடும்பத்தினர், மற்றும் எம் நெருங்கிய உறவுகள் அனைவர்க்கும் எம் அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்