1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பரமானந்தம் விசாலாட்சி
(செல்லமுத்து)
வயது 83
அமரர் பரமானந்தம் விசாலாட்சி
1935 -
2018
மிருசுவில் வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மிருசுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமானந்தம் விசாலாட்சி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பாய் பண்பாய் பாசமாய்
எங்களை அரவணைத்த அன்புத் தெய்வமே
உங்கள் பிரிவின் இடைவெளி ஒரு வருடம் ஆகியதோ!
நம்ப முடியவில்லையம்மா உங்கள் இழப்பை
உங்கள் உருவத்தை நாம் இழந்தோமன்றி
நின் உயிர் எம்மோடுதான் இருக்குதம்மா..!
உங்கள் பேரப்பிள்ளைகள் தனிமையாக தவித்திருக்க
உங்கள் ஆசைமுகம் பார்க்காமல் இனிய குரல் கேளாமல்
வெந்துயரில் வீழ்ந்து அழுது புலம்புகின்றோம்
உங்கள் ஆத்ம சாந்திக்காய்
இறைவனைப் பிரார்த்திக்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்