1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பரமலிங்கம் சீதேவி
வயது 77
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு 7ம் வட்டாரம், ஜேர்மனி Neuss ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமலிங்கம் சீதேவி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 29-12-2022 ஞாயிற்றுக்கிழமை
மார்கழி மாத பூர்வபட்ச சப்தமிதிதி
எங்கள் அருமை அம்மாவே!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ?
எங்களை விட்டு பிரிந்திடவே
உங்களுக்கு என்றும் மனம் வராதே
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஓர் ஆண்டு ஆனாலும்
ஆறாது!
உங்கள் பிரிவுத் துயர்
எங்களை அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
ஆறாது அம்மா உங்கள் பிரிவுத்துயர்!
எங்கள் அன்பு தெய்வத்தின்
ஆத்மா
சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
I am sorry for your loss. Please accept our Sincere condolences. Suthakar family London