மரண அறிவித்தல்
பிறப்பு 10 JUN 1944
இறப்பு 09 JAN 2022
திருமதி பரமலிங்கம் சீதேவி 1944 - 2022 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு 7ம் வட்டாரம், ஜேர்மனி Neuss ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமலிங்கம் சீதேவி அவர்கள் 09-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகன், நாகம்மை தம்பதிகளின் பாசமிகு மகளும், ஐயம்பிள்ளை ஐயாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரமலிங்கம் அவர்களின் பாசமிகு துணைவியும்,

நித்தியானந்தன், சரோஜினி, காலஞ்சென்ற சதாசினி, கேதீஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகாதேவன், ஞானமணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற இராசநாயகம், மனோன்மணி(கனடா), கிருஷ்ணன்(கனடா), புஷ்பமணி(கனடா), சந்திரன்(கனடா), ராசம்மா(நெதர்லாந்து), சிவராசன்(இங்கிலாந்து), நல்லசேகரன்(ஐக்கிய அமெரிக்கா), லட்சுமி(கனடா), பொன்னம்பலம்(நெதர்லாந்து), தேவராசா(கனடா), புலேந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற மணி, நாகம்மா(இலங்கை), யோகராணி(இலங்கை), பாலசிங்கம்(இலங்கை), மௌனதேவி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான காந்தன், விமலா, ராமு மற்றும் செல்லன், கனிஷ்ரா, குணம், ராணி, பரமேஷ் திரேசா, ஹேமா, கிருபா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

கணபதி, கிருஷ்ணன், சிதம்பரன், தேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

சுஹாஷன், சுதர்சன், லக்கன், ரொஷான், ஆஷா, சுரேகா, சுஜிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆறுதி அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

நித்தியானந்தன் - மகன்
மனோன்மணி - சகோதரி
கிருஷ்ணன் - சகோதரன்
புஸ்பமணி - சகோதரி
சந்திரன் - சகோதரன்
சிவராசா - சகோதரன்
நல்லசேகரம் - சகோதரன்
லெட்சுமி - சகோதரி
இராசம்மா - சகோதரி
பொன்னம்பலம் - சகோதரன்
தேவராசா - சகோதரன்
புலேந்திரன் - சகோதரன்
மகாதேவன் - மருமகன்
சரோஜினி - மகள்
சுஹாஷன் - பேரன்