மரண அறிவித்தல்
பிறப்பு 16 APR 1945
இறப்பு 18 MAY 2022
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை (பபி)
வயது 77
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை 1945 - 2022 சரவணை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பஞ்சாட்சரதேவி அருமைத்துரை அவர்கள் 18-05-2022 புதன்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா முத்தாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான துரையப்பா அரியமணி(உரும்பிராய் தெற்கு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருமைத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

சுரேஷன்(லண்டன்), பிரபாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தனுஷா(மஞ்சு), பிரமிளா(தீபா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிரவீன், அஸ்வின், நவின், பிரதீப், பிரஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

குணரட்னசிங்கம்(இலங்கை), ஜெயரட்ணதேவி(லண்டன்), காலஞ்சென்றவர்களான குணரட்ணதேவி, சிவபாதசிங்கம், தனபாலசிங்கம் மற்றும் நவரட்ணதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற கமலாதேவி, தனராஜசிங்கம்(லண்டன்), காலஞ்சென்றவர்களான கணராஜசிங்கம், குலராஜசிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

ஞானரஞ்சிதம்(கனடா), காலஞ்சென்றவர்களான வரதராஜா, தியாகராஜா மற்றும் அருந்தவராணி(உரும்பிராய்), தவராஜா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Live link: Click here (Start at 12.30pm)
Meeting ID: 827 150 0632
Passcode: 130147

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுரேஷன் - மகன்
பிரபாகரன் - மகன்
தனா - சகோதரன்

Photos

Notices