கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Panchalingam Thushyanthan
1963 -
2022
உங்கள் குடும்பத்தினருக்கு எமது மனமார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்! தில்லைராஜா (குளந்தை சித்தப்பா) குடும்பம் - லோகேஸ்வரி குடும்பம் (இலங்கை) - தர்மலிங்கம் குடும்பம் (சுவிஸ்) - விஜயரட்னம் குடும்பம் (சுவிஸ்) - ஜெயரானி குடும்பம் (இலங்கை)
Write Tribute
கண்ணீர் பூக்கள் அமரர்பஞ்சலிங்கம் துஷியந்தன் மண்ணில் :-21 -06-1963 விண்ணில் :- 13 -01-2022 அன்பும் பண்பும் நிறைந்தவனே அரவணைப்பும் ஆதரவும் தருபவனே இன்சொல்லும் ஈகையும் அளிப்பவனே உன் செய்திதானே இன்று...