மரண அறிவித்தல்
பிறப்பு 21 JUN 1963
இறப்பு 13 JAN 2022
திரு பஞ்சலிங்கம் துஷியந்தன்
வயது 58
திரு பஞ்சலிங்கம் துஷியந்தன் 1963 - 2022 தாவடி, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சலிங்கம் துஷியந்தன் அவர்கள் 13-01-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம் சொர்ணபுஸ்பம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கோண்டாவிலைச் சேர்ந்த தம்பையா பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சியாமளா(மாலா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற காண்டீபன்(Basel- சுவிஸ்), பார்த்தீபன்(Basel- சுவிஸ்), தமயந்தி(தாவடி), கவிதா(கனடா), சந்திரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லலிதா(Basel- சுவிஸ்), ரேணுகா(Basel- சுவிஸ்), Dr. அற்புதராஜா(தாவடி), சிவராஜா(கனடா), விஜயரட்ணம்(கொழும்பு), வசந்தாதேவி(யாழ்ப்பாணம்), றஞ்சினிதேவி(கனடா), தயாரட்ணம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

மாலா - மனைவி
பார்த்தீபன் - சகோதரன்
லலிதா - மைத்துனி
தமயந்தி - சகோதரி
சந்திரி - சகோதரி
கவிதா - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices