நண்பா
நிழல்போல் இருந்தவன் நீ
நினைவாய் மாறினாய்...!
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர் துளியாகினாய்...!!
இதயங்களெல்லாம் நொறுங்க,
இமைகளெல்லாம் நனைய,
எங்களை தவிக்கவிட்டு
எங்கோ நீ பயணமானாய்...!!
உனை இழந்து தவிக்கும் உன் மனைவி மற்றும் உன் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்
உன் நண்பன் றஞ்சன் (தாவடி)
Bern
கண்ணீர் பூக்கள் அமரர்பஞ்சலிங்கம் துஷியந்தன் மண்ணில் :-21 -06-1963 விண்ணில் :- 13 -01-2022 அன்பும் பண்பும் நிறைந்தவனே அரவணைப்பும் ஆதரவும் தருபவனே இன்சொல்லும் ஈகையும் அளிப்பவனே உன் செய்திதானே இன்று...