மலர்வு 17 NOV 1979
உதிர்வு 12 JUN 2022
திரு பாக்கியநாதன் ராகவன்
வயது 42
திரு பாக்கியநாதன் ராகவன் 1979 - 2022 வவுனியா, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது அக்காவின் இளைய மகன் ராகவனை இளம் வயதில் காலன் கவர்ந்து சென்று விட்டான். இவரின் பிரிவால் துயருற்று வாழும் மனைவி,பிள்ளைகள், தாய், சகோதரர்கள், மற்றும் அனைத்து குடுபத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.ஓம்சாந்தி, ஓம்சாந்தி, ஓம்சாந்தி.
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 19 Jun, 2022