Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 17 NOV 1979
உதிர்வு 12 JUN 2022
அமரர் பாக்கியநாதன் ராகவன்
வயது 42
அமரர் பாக்கியநாதன் ராகவன் 1979 - 2022 வவுனியா, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

வவுனியா செக்கட்டிப்பிலவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியநாதன் ராகவன் அவர்கள் 12-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாக்கியநாதன், கண்மணி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், ரவீந்திரன் ராஜசெல்வி(பிரான்ஸ்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கிருஜா அவர்களின் அன்புக் கணவரும்,

துஷானி மற்றும் நிஷானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தேவகி, ரகுநாதன், வைதேகி, காலஞ்சென்ற வாணதி, சத்தியநாதன்(லண்டன்), காலஞ்சென்ற ஆனந்தி, ஜானகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருசாந்த், பகிர்தன், தயாநிதி, சுஜாதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆரணி, ஆரபி, அபிநயன், சயூறி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சத்தியநாதன் - சகோதரன்
கிருஜா - மனைவி
ஜானகி - சகோதரி
ரகுநாதன் - சகோதரன்
சிவஞானசுந்தரம் - மாமா
பாலேஸ் - சகோதரன்
ரமேஷ்வரன் - சகோதரன்
ஸ்ரீ - மாமா

Summary

Photos

No Photos

Notices