கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திரு. சாருஜன்அவர்களின் பிரிவால் துயருறும் அவரின் அப்பா,அம்மா மற்றும் சகோதரர்கள், உற்றார் உறவினர்கள் அனைவரிற்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். ( கரன், மனோகரி குடும்பம் கனடா) ! ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி!
Write Tribute
Kanneeril nanaikirom milathuyaril vadukirom