மரண அறிவித்தல்

Tribute
23
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை வசிப்பிடமாகவும் கொண்ட பகீஸ்வரன் சாருஜன் அவர்கள் 15-02-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பரமசாமி, உமையம்மா தம்பதிகள், பொண்ணுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பகீஸ்வரன் சர்மிளா தம்பதிகளின் அன்பு மகனும்,
சரண்யன்(கனடா), பேபி வித்தியா, சுகந்தன், கேதுயன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
ஜெகசோதி(சோதி- சித்தப்பா), சாந்தி
Kanneeril nanaikirom milathuyaril vadukirom