 
                    கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    பிரிவுத்துயரில் துடித்திருக்கும் அன்புள்ளங்கள் அனைவரது கரங்களையும் ஆறுதல் பெற பற்றிநிற்கிறோம் அத்தையின் ஆத்மா சாந்தியடைய சிவனையும் சிற்பனையானயைும் வேண்டி நிற்கிறோம் 
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
                
                    Write Tribute
     
                     
         
                    
கும்பண்ணரின் பிரிவால், இங்கு வாடியபடி வாழ்வை ஓட்டிய ரமணியம்மா, தம் கணவரோடு, அவர்தம் புதிய உலகில் ஒன்றுசேர வாய்ப்புப்பெற்று எம்மைப்பிரிந்துள்ளார்கள். அவருக்கு எம் இறுதி அஞ்சலிகள்! அம்மையாரின்...