
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Paranirupasingham Ramani
1939 -
2022


ஆழ்ந்த அனுதாபங்கள் , திருமதி ரமணி அம்மாவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கன்றோம்.அன்னாரின் குடும்பத்தாருக்கு எமது ஆறுதலையும் தெரிவித்து கொள்கின்றோம்்ஓம் சாந்தி
Tribute by
சுகந்தி தவராசா
Friend
Milton Keynes
Write Tribute
கும்பண்ணரின் பிரிவால், இங்கு வாடியபடி வாழ்வை ஓட்டிய ரமணியம்மா, தம் கணவரோடு, அவர்தம் புதிய உலகில் ஒன்றுசேர வாய்ப்புப்பெற்று எம்மைப்பிரிந்துள்ளார்கள். அவருக்கு எம் இறுதி அஞ்சலிகள்! அம்மையாரின்...