Clicky

அன்னை மடியில் 04 OCT 1939
இறைவன் அடியில் 21 JUN 2022
அமரர் பரநிருபசிங்கம் ரமணி (மணி)
வயது 82
அமரர் பரநிருபசிங்கம் ரமணி 1939 - 2022 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 26 JUN 2022 Canada

கும்பண்ணரின் பிரிவால், இங்கு வாடியபடி வாழ்வை ஓட்டிய ரமணியம்மா, தம் கணவரோடு, அவர்தம் புதிய உலகில் ஒன்றுசேர வாய்ப்புப்பெற்று எம்மைப்பிரிந்துள்ளார்கள். அவருக்கு எம் இறுதி அஞ்சலிகள்! அம்மையாரின் இரத்த உறவுகளோடு யாமும், கணவரின் புதிய உலகில் இருவரும் ஒன்றுசேர்ந்து அமைதியில் ஆழப் பிரார்த்திப்போமாக! -கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணரும் துணைவியாரும்

Tributes