கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Noel Titus
1964 -
2021
நித்திய இளைப்பாற்றியை இவருக்கு அளித்தருளும் ஆண்டவரே. முடிவில்லா ஒளி இவரின் மேல் ஒளிர்வதாக. இவரின் இழப்பால் துயரடைந்து இருக்கும் குடும்பத்தினர், சகோதர சகோதரிகள் உற்றார் ,உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து நிற்கின்றேன்
Tribute by
Puvi
Friend
Germany/Aachen
Write Tribute