1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
36
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த நோயல் ரைற்றஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமாய் பண்பின் சிகரமாய்
பாசத்தின் பிறப்பிடமாய் பக்தியின் இருப்பிடமாய்
வாழ்ந்த எங்கள் அன்புத் தந்தையே!
ஆண்டு ஒன்று அகன்றோடி
விட்டது ஆனாலும் உங்கள்
நினைவுகள் அழியாது
என் அடிமனதின் ஆழத்தில்
உன் நிஜங்கள் நீண்டு
நிழலாடுகிறது!
கனிவான புன்சிரிப்புடன்
பாசம் கொண்டாடி மகிழும்
உங்கள் திருமுகம்
காணத் துடிக்கின்றோம்!
ஆண்டுகள் பல நீண்டாலும்..!
உங்கள் நினைவுகள் நீங்காது..!
உங்கள் திருமுகம் எங்களை
விட்டு மறையாது...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்