Clicky

பிறப்பு 08 SEP 1963
இறப்பு 11 SEP 2019
அமரர் நித்தியராசா செந்தமிழ்ச்செல்வி (செல்வி)
வயது 56
அமரர் நித்தியராசா செந்தமிழ்ச்செல்வி 1963 - 2019 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
08 SEP, 1963
Death
11 SEP, 2019
Late Nithyarasa Senthamilselvi
ஆளுக்கொரு தேதி வைத்து ஆண்டவன் அழைப்பார் அதில் யார் அழுதாள் அவனுக்கு என்ன தன் காரியம் முடிப்பான் அக்கா பூமிபந்தில் உனது வாழ்வு முடித்து விட்டது உன்மீது உள்ள அன்பு பாசம் பந்தம் நினைவுகளோடு தொடர்ந்தாலும் செல்வியக்கா உன் நிரந்தர பிரிவு எங்களால் தாங்கமுடியாத வலியும் வேதனையும் தொடர்ந்து வண்ணமே இருக்கும் உன் நினைவுகளோடு உன்தம்பி ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
Write Tribute