அன்னாரின் மரணச்செய்திகேட்டு உடன் வந்து உதவிகள் செய்தவர்களுக்கும், நேரில் வந்தும், மற்றும் தொலைபேசி, முகப்புத்தகம் மூலம் ஆறுதல் கூறிய அன்புள்ளங்களுக்கும், மரணச்சடங்கில் கலங்துகொண்டு பலவழிகளில் உதவிபுரிந்தவர்களுக்கும், அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிராத்தனை செய்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்