

யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நித்தியராசா செந்தமிழ்ச்செல்வி அவர்கள் 11-09-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்து விட்டார்.
அன்னார், காலஞ்சென்ற திருஞானசெல்வம், பத்மாவதி(ஓய்வு நிலை ஆசிரியை) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், கோப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற அண்ணாமலை, இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நித்தியராசா(ஓய்வு நிலை தபால் ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஜனனி, பிரணவி, டதுசிகா(இராமநாதன் கல்லூரி), கபிலாஸ்(கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செந்தமிழ் செல்வன்(பிரான்ஸ்), குமரகுரு(லண்டன்), உஷாந்தி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பார்த்தீபன்(லண்டன்), தர்சினி(லண்டன்), கலாவதி, பிறேமாவதி, சிறிஸ்கந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டதுசன், கபிசன், சகினா ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும்,
விதுரதர்ஷன், பரத், மிடுவரன் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.