Clicky

மண்ணில் 03 MAR 1932
விண்ணில் 26 NOV 2021
அமரர் நித்தியலெட்சுமி சோமசுந்தரம்
வயது 89
அமரர் நித்தியலெட்சுமி சோமசுந்தரம் 1932 - 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திருமதி நித்திய லட்சுமி சோமசுந்தரம் அவர்களின் துயர செய்தியினை அறிந்து மிகவும் வருந்துகின்றோம். அவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் ஓம் சாந்தி ஓம். சிதம்பரப்பிள்ளை குடும்பத்தினர் அயலவர்கள்.
Write Tribute

Tributes