Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 03 MAR 1932
விண்ணில் 26 NOV 2021
அமரர் நித்தியலெட்சுமி சோமசுந்தரம்
வயது 89
அமரர் நித்தியலெட்சுமி சோமசுந்தரம் 1932 - 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வண்ணார்பண்ணை மானிப்பாய் வீதியைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடம் பொன்னப்பா ஒழுங்கை, பிரான்ஸ் La Courneuve ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நித்தியலெட்சுமி சோமசுந்தரம் அவர்கள் 26-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தையலம்மை தம்பதிகளின் அன்பு மகளும், கந்தசாமி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி சோமசுந்தரம்(ஓய்வுபெற்ற லிகிதர் வைத்தீஸ்வரா கல்லூரி யாழ்ப்பாணம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஸ்ரீரங்கநாயகி(ரதி- கனடா), ஸ்ரீதரன்(லண்டன்), ஸ்ரீபதி(பிரான்ஸ்), ஸ்ரீகாந்தன்(லண்டன்), ஸ்ரீபாலன்(பிரான்ஸ்), ஸ்ரீநாதன்(லண்டன்), ஸ்ரீசாந்தநாயகி(இலங்கை), காலஞ்சென்ற ஸ்ரீமோகன்(இலங்கை), வசந்தி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஸ்ரீசற்குருநாதன், கெங்கேஸ்வரன், மாலதி, ஜெயலலிதா, நீலகேசி, நந்தினி, அனுஷியா, சுஜிரா ஆகியோரின் பாசமிகு மாமியும்,

ஸ்ரீமாதங்கி, ஸ்ரீபுருஷோத்மன், ஜெய்கிஷன், ஸ்ரீவித்யா, ஸ்ரீவாகீசன், ஸ்ரீவிபுஷா, ஸ்ரீவைதேகி, ஸ்ரீவிபுஷன், ஸ்ரீவலரி, சாய்ஸ்ரீ, மான்சி, வச்சிகன், ஸ்ரீநிவேதா, ஸ்ரீதுளசி, ஸ்ரீசாரங்கன், ஸ்ரீசாயித்தியன், சாய்மீரா, சாய்நீரா, அபிஷேக், ஐஸ்வர்யா, அபிராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற தங்கராஜா, பராசக்தி, தியாகராஜா(Raja Cinema S.T.R.Films), தனபாலசிங்கம், காலஞ்சென்ற பத்மநாதன், தர்மராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், ஸ்ரீரங்கநாதன், யோகநாதன் ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,

கலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், கோபாலபிள்ளை, மற்றும் சரஸ்வதி, சோதீஸ்வரி, நீலலோஜினி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

Live Link: Click Here
Zoom ID: 894 5676 5201   
Passcode: 564332
நேரலை சம்பந்தமாக உதவி அல்லது மேலதிக விபரங்களுக்கு 00 44 7785 903237 (available on whatsApp)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

ஸ்ரீபதி - மகன்
ஸ்ரீபாலன் - மகன்
ஸ்ரீவிபுஷன் - பேரன்
ஸ்ரீவாகீசன் - பேரன்
ஸ்ரீவித்யா - பேத்தி

கண்ணீர் அஞ்சலிகள்