Clicky

மண்ணில் 03 MAR 1932
விண்ணில் 26 NOV 2021
அமரர் நித்தியலெட்சுமி சோமசுந்தரம்
வயது 89
அமரர் நித்தியலெட்சுமி சோமசுந்தரம் 1932 - 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பாசமுள்ள மாமியின் இழப்பு எங்களுக்கு ஆழ்ந்த கவலையை உண்டாக்கி இருக்கிறது. அவவின் அன்பும் பண்பும் உபசரிப்பும் மறக்க முடியாது. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். !!!!!மருமகன் ஸ்ரீசற்குருநாதன் குடும்பம் !!!!
Write Tribute

Tributes