8ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் நிருஜா சுதாகரன்
1979 -
2017
கோண்டாவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கோண்டாவி்ல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நிருஜா சுதாகரன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பல கடந்தாலும் உன்
அன்பினால் வாழ்கின்றேன்
உறவு பல இருந்தாலும்
உன் உண்மையால் வாழ்கின்றேன்
எதிர்பார்க்கவில்லை உன் பிரிவை
வாழ்கின்றேன் உன் அரவணைப்பில்
தவிக்கின்றேன் உன் பிரிவால்
வாழ்கின்றேன் உன் நிழலாய்
கனவில் நீ வரும்பொழுது
தேடுகின்றேன் நீ வருவாய்யென்று
அது கனவென்று தெரிந்ததும்
கதறுகின்றேன் தனிமையாய்
கடைசிவரை இருப்பாய் என்று
மறந்து விட்டேன் வாழ்வை அன்று
கடந்து விட்டாய் என்னை விட்டு
என் கனவை உடைத்துவிட்டாய் மரணத்தால்
எப்போது நீ வருவாய் என்று
காத்திருக்கின்றேன் உன் நிழலாய்.
தகவல்:
குடும்பத்தினர்
Our sincere condolences to you and your family