5ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் நிருஜா சுதாகரன்
1979 -
2017
கோண்டாவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கோண்டாவி்ல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நிருஜா சுதாகரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு
பொழுதும்
தாரமாய், தாயாய்
உங்கள் கஷ்டங்களை விடுத்து
என்னை நீங்களாக நினைத்து
எந்த
குறையும் இல்லாமல்
பார்த்த என் தாயே!
நாம் வாழ்ந்த வாழ்வை
எண்ணி
தினம் தினம் வாடுகின்றேன்
என் வாழ்வினிலே உங்கள் அழகு
வதனம்
காணாமல் தவிக்கின்றோம்
நாம் போகும் இடமெல்லாம்
உங்கள்
அழகு வதனம் தெரிகின்றதா
என தேடிப்பார்க்கின்றோம்
ஒரு இடமும் காணவில்லையே ....
எங்களையெல்லாம் கண்ணீர்
கடலில் மூழ்க விட்டு
எங்கு
சென்றீர்கள் அம்மா
ஆயிரம்
உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அம்மாவின் அன்பிற்கு ஈடாகுமா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Our sincere condolences to you and your family