Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 DEC 1957
இறப்பு 27 DEC 2022
அமரர் நிர்மலாதேவி உதயகுமார்
வயது 65
அமரர் நிர்மலாதேவி உதயகுமார் 1957 - 2022 இருபாலை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

 யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட நிர்மலாதேவி உதயகுமார் அவர்கள் 27-12-2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தங்கராஜா பத்தினிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

உதயகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

நிலக்சன், அனுஷா, அகல்யா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சண்முகநாதன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சிவகுமார், திலகராணி(கனடா), இந்திராணி(ஜேர்மனி), உதயகுமார்(ஜேர்மனி) விமலாதேவி(இந்தியா), மதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தனியா அவர்களின் அன்பு மாமியும்,

பிரியா, தினேஷ், மீனா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

பவளரதி(ஜேர்மனி), இதயநேசன்(கனடா), கிருபாகரன்(ஜேர்மனி), மஞ்சுளா(ஜேர்மனி), மனோகரன்(இந்தியா), இந்துமதி(கனடா), காலஞ்சென்றவர்களான ஜெயக்குமார், சத்தியகுமார், விஜயகுமார் மற்றும் ஜெயமலர்(கனடா), ஜெயவதனி(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
அஞ்சலி Get Direction

தொடர்புகளுக்கு

உதயகுமார் - கணவர்
நிலக்சன் - மகன்
உதயகுமார் - சகோதரன்

Summary

Photos

No Photos

Notices