யாழ்ப்பாணம் சர் பொன் ராமநாதன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நிரஞ்சன் சிங்கராஜா அவர்கள் 26-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிங்கராஜா, குணவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பெனடிக்ற், வயலற் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மிராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ரெமில்டன், ஜெய்டன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயந்தன், தயானந்தன், கேசவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஷிராணி, விஜயராணி, அகிலா, ஜெயக்குமார், டிலக்ஷினி, ரவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷிவாணி, தீபிகன், வைஷ்வகன், ஷாருகா, பினுஷா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ராகவி, ஷிப்ரவி, அக்ஷ்ய், சரிகா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 30 Oct 2021 5:00 PM - 9:00 PM
- Sunday, 31 Oct 2021 2:30 PM - 4:30 PM
- Sunday, 31 Oct 2021 5:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
I can’t believe it’s been a year since you passed on to be with our Lord! Niranjan Anna, I miss you dearly and I treasure our time spent together, our conversations-even the heated ones! You are...