Clicky

மலர்வு 18 MAR 1981
உதிர்வு 20 JUN 2025
திருமதி நிலானி நிமலராஜா 1981 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Denespalan 16 JUL 2025 United Kingdom

அன்பாய் பழகி அரவணைப்போடு மகிழ்ந்து உணவளித்து புன்னகையோடு அனுப்பி வைத்து அத்தனையும் செய்து அன்பை சம்பாதித்தாய் பாசம் என்னும் ஒன்றை அரவணைத்தாய் ஏதோ உன் துயரம் வெட்டா உயரத்தில் வெட்டிப் போனது துயரம் கண்டு துவண்டு போனேன் ஏதோ தூர தேசத்தில் நிற்கிறேன் அதனால் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் உன் ஆத்மா சாந்தியடைய