மரண அறிவித்தல்

திருமதி நிலானி நிமலராஜா
வயது 44
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா முகத்தான்குளம், செட்டிகுளம், பிரித்தானியா Liverpool ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நிலானி நிமலராஜா அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பென்ஜமின் ஸ்டான்லி இதயராஜ், காலஞ்சென்ற நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
நிமலராஜா(மோகன்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுதர்சிகா, நிதர்சிகா, சோபிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இதயரஞ்சனி, காலஞ்சென்ற காமல் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்