Clicky

மலர்வு 18 MAR 1981
உதிர்வு 20 JUN 2025
திருமதி நிலானி நிமலராஜா 1981 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Nilani Nimalarajah
1981 - 2025

நம்பவோ ,ஏற்கவோ முடியவில்லை உன்னுடைய இழப்பை 😭😭இனி எங்கு காண்போம் உன் பொன் சிரிப்பையும் உன் அன்பான அரவணைப்பும். இடையில் எங்களை விட்டு சீக்கிரமாக போகத்தான் இந்த இடைவெளியா ?? 😭😭கடற்கரையில் விளையாடிய கிளிக்கோடும் கபடியும் இனிமேல் அந்த சந்தோசங்கள் கிடைக்குமா! 😭😭உண்மையில் நீ இல்லை என்பதை என் மனம் ஏற்கவில்லை இன்னும் .. Miss you . And Rest In Peace darling 😭😭💐💐💐🙏🙏🙏 Love from Seetha Bromborough Wirral

Write Tribute