கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nessammah Rajadurai
1929 -
2024
அம்மா, நீங்கள் இல்லாதது ஒரு போதும் முழுவதுமாக ஆறாத காயம் .. நீங்கள் எவ்வளவு கஷ்ட பட்டு எங்களை வளர்தீர்கள் ... நங்கள் என்றும் மறவோம் அம்மா ... என் கை பிடிக்க ஆறுதல் சொல்ல நீங்கள் இல்லை என்னுடன் அம்மா ... என்றும் உங்கள் நினைவுகளுடன் ... I miss you அம்மா
Write Tribute