
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nessammah Rajadurai
1929 -
2024

நீண்டகாலம் எங்கள் தாய்க்கு நிகராக மானிப்பாயில் இருக்கும்வரை எங்கள் மேல் பாசமுடன் உறவாடிய தேசமான நேசம்மா அவர்கள் கனடாவில் வயது மூப்பு அடைந்து தொண்ணூற்றி ஜந்தாவது அகவையில் இயற்கை ஃஎய்தியதை அறிந்து துயர் கொண்டோம் அவரின் ஆத்மா சாந்தி அடைய இயேசுவிடம் மன்றாடுகின்றோம்?? (Mathers lane manipay. சகோதரர்கள்)
Write Tribute