Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 19 MAR 1929
விண்ணில் 27 SEP 2024
திருமதி நேசம்மா ராஜதுரை
வயது 95
திருமதி நேசம்மா ராஜதுரை 1929 - 2024 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Maple ஐ வதிவிடமாகவும் கொண்ட நேசம்மா ராஜதுரை அவர்கள் 27-09-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வெலிச்சோர்பிள்ளை மரியநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ராஜதுரை அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சவரிமுத்து, சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சத்ரகுலசிங்கம், வர்ணகுலசிங்கம், இரட்ணகுலசிங்கம், ஆனந்தகுலசிங்கம், ஜெயராஜகுலசிங்கம், மேரி இமெல்டா, மேரி இவான்சலினா, மேரி புளோரன்ஸ், மேரி சந்திரவதனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அமுதா, தேவி, காலஞ்சென்ற இரட்ணகுலம் மற்றும் ஜூலியட், தங்கராஜா, தர்சா, அன்ரன், ஜோர்ஜ், ரஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குலசிங்கம் - மகன்
வர்ணம் - மகன்
இரட்ணம் - மகன்
ஆனந்தம் - மகன்
ராஜூ - மகன்
வான்சா - மகள்
பவா - மகள்
வதனி - மகள்

Summary

Photos

No Photos

Notices