யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை மண்டுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நேசதுரை நிலக்ஷன் அவர்கள் 09-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு செல்லம்மா, தெய்வேந்திரம் நேசமலர் ஆகியோரின் அன்புப் பேரனும்
நேசதுரை பூமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,
நிரோஜனா, காலஞ்சென்ற நிதர்சினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
யோகேஸ்வரன்- அமிர்தயாசினி, செல்வராசா- பரமேஸ்வரி(சுவிஸ்), சிவகுமார்- சத்தியகலா, செல்வராசா- அருளானந்தி, சிவாஜினி(சமுர்த்தி உத்தியோகத்தர்- அருள்நாதன்- பல்நோக்கு கூட்டுறவு உத்தியோகத்தர்), ராமஜெயம்- சுலோசனா, சிறீதரன்- அருளினி, குகதயாளன்- ஜெயந்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
கேதா(ஆசிரியை), கவிதா, கேசன், தீபன், கேமா, கேதினி, காணமல்போன துஷ்யந்தன், கரன், சசிலா(கோட்டக் கல்வி உத்தியோகத்தர்), கபோதினி(சுவிஸ்), கிருபா(நோர்வே), சோபனா ஆகியோரின் உடன் பிறவா தம்பியும்,
அச்சயன், அக்சயன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
சவூயன்(சுவிஸ்), இந்துஷா, தனுஷா, வர்னுயன், தர்சன், சங்கவி, பவினாஸ், ஆருதி, கவிசாலி, சாய்ராத் ஆகியோரின் அன்பு உடன்பிறவா அண்ணனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Miss you da my chellam